உலகின் தலைசிறந்த ஆட்டுக்கறி உணவுகளின் பட்டியலை டெஸ்ட் அட்லஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்தியாவின் ரோகன் ஜோஷ் 26 வது இடத்தையும், கலோட்டி கபாப் 27 வது இடத்தையும் பிடித்துள்ளது. குறிப்பாக ரஷ்யா, போலாந்து, பிரேசில், கிரீஸ் ஆகிய நாடுகளின் ஆட்டுக்கறி உணவுகள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளது.