இன்றைய உலகில் சமூக வலைதளத்தில் பல சுவாரசியமான வீடியோக்கள் வெளியாகி மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் செய்து வருகிறது. அதிலும் விலங்குகள் செல்ல பிராணிகளுடைய சேட்டைகள், அவைகள் வேட்டையாடும் வேகம் போன்றவற்றை பார்ப்பதற்கே தனி கூட்டம் இருக்கிறது. அந்தவகையில் குட்டி குழந்தை ஒன்றை மாடு  உடனே அவருடைய அப்பா அங்கிருந்து வருகிறார்.

ஆனால் மாடு தலை தெறிக்க ஓடுகிறது. அப்பாவை பார்த்து தான் மாடு ஓடுகிறது என்று நினைத்த இணையவாசிகளுக்கு  பெரும் அதிர்ச்சி. ஏனெனில் அவர்கள் வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணியான நாய் ஒன்று மின்னல் வேகத்தில் வந்ததால் மாடு தலை தெறிக்க ஓடியது இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.