சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில் ஒரு இளைஞர், உலகின் மிக விஷமுள்ள பாம்புகளில் ஒன்றான கிங் கோப்ராவுடன் விளையாட முயன்ற காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மலைப்பகுதி சாலையில் ஒருவர் கிங் கோப்ராவை கைத்தடியால் தட்டிக் விலக்கி விட்டு, அதை முயலும் காட்சி காணப்படுகிறது. ஆரம்பத்தில் பாம்பு பின்னுக்கு செல்வதுபோல் தோன்றினாலும், அடுத்து நொடிகளில் அதிர்ச்சி சம்பவம் நிகழ்கிறது.
तमाशा उल्टा पड़ गया…
जब खेल ज़्यादा हो जाए, ज़हर जवाब देता है।
पूरा वीडियो देखिए, और बताइए, आपकी नज़र में गलती किसकी थी? pic.twitter.com/Nf4SrxI3FZ
— पूजा (@poojaofficial5) October 15, 2025
அந்த இளைஞர் பாம்பை கையில் பிடிக்க முயற்சிக்கும் தருணத்தில், கிங் கோப்ரா திடீரென அதிவேகமாக திரும்பி வந்து அவனது காலில் பலமுறை கடிக்கிறது. அதோடு வீடியோ முடிகிறது. மேலும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. பலரும் கருத்துகளில் அந்த இளைஞரின் அவசரத்தையும் அறியாமையையும் விமர்சித்துள்ளனர்.
