சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெண் ஒருவர் செய்த குறும்புத்தனமான காரியம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்தப் பெண் தான் வாங்கிய காபி பவுடர் பாட்டிலுக்குள் தனது ஏடிஎம் கார்டை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்துள்ளார்.

பில் போடும் இடத்திற்கு வந்தபோது, ஊழியர் அந்தப் பாட்டிலை ஸ்கேன் செய்ய முயல, உள்ளே கார்டு இருப்பதைக் கண்டு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

“>

 

விளையாட்டுத்தனமாகச் செய்யப்பட்ட இந்தச் செயல் அங்கிருந்தவர்களைச் சிரிக்க வைத்ததுடன், தற்போது இந்த வீடியோ இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.