பிரபல கர்நாடக இசைக்கலைஞரும் மலையாள நடிகர் மனோஜின் தந்தையுமான கே.ஜி.ஜெயன் (89) உடல் நலக்குறைவால் இன்று காலமானார். சபரிமலை கோவிலில் தினமும் நடை திறக்கப்படும்போது இவர் பாடிய ‘ஸ்ரீகோவில் நடை துறன்னு’ பாடல் ஒலிக்கப்படுவது வழக்கம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை பாடியுள்ள இவர், ஒரு சில மலையாளப் படத்திற்கும் இசையமைத்துள்ளார். இவரது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கர்நாடக இசைக்கலைஞர் கே.ஜி.ஜெயன் காலமானார்… பெரும் சோகம்…!!!
Related Posts
Suhani Bhatnagar Dies : 19 வயதில் ‘தங்கல்’ நடிகை சுஹானி பட்நாகர் மரணம்…. சோகம்.!!
இளம் பபிதா போகட்டாக நடித்த தங்கல் நடிகை சுஹானி பட்நாகர், டெல்லியில் 19 வயதில் காலமானார். சினிமா உலகில் இருந்து மிகவும் சோகமான செய்தி வெளியாகி வருகிறது. பிரபல நடிகை சுஹானி பட்நாகர் 19 வயதில் காலமானார். சுஹானி இந்த உலகத்திலிருந்து என்றென்றும்…
Read more#PoonamPandey : இறக்கவில்லை…. நான் உயிரோடு இருக்கிறேன் – நடிகை பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டு விளக்கம்!!
தான் உயிரோடு இருப்பதாக பாலிவுட் நடிகை பூனம் பாண்டே வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் பூனம் பாண்டே இறந்ததாக கருதி இரங்கல் செய்தி வெளியிட்டனர். பூனம் பாண்டேவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே அவர் மறைந்து விட்டதாக நேற்று…
Read more