சமூக வலைதளங்களில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது, அதில் ஒரு தாய் தனது பச்சிளம் குழந்தையை இடுப்பில் சுமந்தபடியே அர்ப்பணிப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறார்.

குடும்ப பாரத்தையும், பிள்ளையின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, ஒரு பக்கம் தாய்மையின் கடமையையும் மறுபக்கம் தனது வேலையையும் அவர் மிக அழகாகக் கையாள்வது பார்ப்பவர் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

“அம்மா என்றால் சும்மாவா?” என்று சொல்லும் வகையில், அந்தத் தாயின் விடாமுயற்சியையும் அன்பையும் பாராட்டி இணையவாசிகள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

“>

 

ஒரு தாயின் போராட்டத்தையும் தியாகத்தையும் இந்த வீடியோ உலகுக்கு உரக்கச் சொல்கிறது.