சமூக வலைதளங்களில் ‘ஸ்கூட்டி பெண்கள்’ தொடர்பான நகைச்சுவை வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வரிசையில், தற்போது ஒரு இளம் பெண் பார்க்கிங் பகுதியில் ஸ்கூட்டியை நிறுத்த முயன்றபோது செய்த அதிரடி காரியம் காண்போரை அதிர வைத்துள்ளது.

மேலும் வாகனத்தை முறையாகக் கையாளத் தெரியாமல் அவர் அங்கும் இங்கும் அலைபாய்ந்ததில், அங்கிருந்த மற்ற வாகனங்கள் மீதும் மோதி ஒரு சிறிய ‘போர்க்களத்தையே’ அந்தப் பகுதியில் உருவாக்கினார். இதைப் பார்த்த அங்கிருந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தலையில் கை வைத்தபடி திகைத்து நின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Smile Connection (@smile_connection_)

“>

இதனால் கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டியால் அந்தப் பெண் தடுமாறுவதும், இறுதியில் பார்க்கிங் பகுதியில் ஏற்பட்ட அந்தச் சிறு விபத்தும் பார்ப்பவர்களுக்குச் சிரிப்பை வரவழைத்தாலும், சாலை பாதுகாப்பு மற்றும் வாகனப் பயிற்சி குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது. “இப்படி ஒரு பார்க்கிங்கை நாங்க பார்த்ததே இல்லை” என நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு விதவிதமான கமெண்டுகளைத் தட்டி விடுகின்றனர்.