ஐபோன்-14 256gp (iPhone 14 256 GB) ஐபோன் பிரியர்களை அதிகளவில் கவர்ந்துள்ள ஒரு மாடல் ஆகும். இருப்பினும் அதன் அதிகப்படியான விலையால் பயனாளர்கள் வாங்க தயக்கம் காட்டுவதுண்டு. இனி ஐபோன்-14 256gp மிட்நைட் எடிஷனை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் அதிக செலவு செய்யவேண்டிய அவசியமில்லை.

ஏனென்றால் இதில் இதுவரையிலும் இல்லாத அளவில் மிகப் பெரிய தள்ளுபடி கிடைக்கும். இருந்தாலும் இந்த தள்ளுபடி சலுகை பற்றி யாருக்கும் அதிக தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இச்சலுகையின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு பெரும் சேமிப்பை அளிக்கும் அளவிற்கு வலிமையான இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 33 ஆயிரம் முழுத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த அசத்தலான தள்ளுபடியானது பிளிப்கார்டில் வழங்கப்படுகிறது.