இன்றைய காலகட்டத்தில் தினந்தோறும் இணையத்தில் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. பொதுவாக வீட்டில் செல்லப்பிராணிகள் இருந்தால் அங்கு மகிழ்ச்சி அதிகமாக இருக்கும். குழந்தைகள் போலவே தனது சுட்டித்தனத்தினால் மகிழ்ச்சியில் வைத்திருக்கும்.

தற்போது நாய் ஒன்று தன்னை தொந்தரவு செய்த சிறுமியை தாறுமாறாக பழிவாங்கிய காட்சி குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது கடற்கரை மணலில் படுத்திருக்கும் சிறுமி ஒருவர் தனது காலுக்கு கீழ்ப்படித்து இருக்கும் நாய் மீது தனது கால்களை தூக்கி போட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த அந்த நாய் சிறுமியை பலி வாங்கியுள்ள காட்சி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.