பிசியாக வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை திடீரென்று ஏதோ ஒன்று இழுத்து செல்லும் காட்சியானது பார்ப்பவர்களை பயங்கர பீதியில் ஆழ்த்தியுள்ளது. உலகில் ஆவிகள், பிசாசுகள், ஏவல், பில்லி, சூனியம் என்று இருப்பதாக கூறிவரும் நிலையில் இதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. பெரும்பாலும் பேய் பிசாசு இவற்றினை படத்தில் காட்டுவதை பார்த்திருப்போம்.

இந்த வீடியோவில் பெண் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் அவரை தரதரவென்று கண்ணுக்கு தெரியாத அமானுஷ்யம் ஒன்று இழுத்து சென்றது. இழுத்து செல்லப்பட்ட அந்த பெண் பின்னர் பயந்து நடுங்கிய நிலையில் அங்கிருந்து ஓடி சென்றுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரல் ஆகிவருகிறது.