உலகில் மிகவும் அழகான பெண்கள் உக்ரேனிய பெண்களாக உள்ளனர். நீங்கள் அனைவரும் இதை எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள். ஆனால் பல கட்ட பரிசோதகர்கள் பரிசோதித்த விஷயங்களின் அடிப்படையில் அவர்கள் முதலிடத்தை பிடித்துள்ளனர். தோல் நிறம் மற்றும் கண் நிறம் உள்ளிட்ட பல விஷயங்களை பரிசோதித்த நிலையில் அந்த நாட்டு இளம் பெண்ணுடன் எந்த ஆணும் எளிதாக டேட்டிங் செல்ல முடியும் என்றும் கூறுகின்றனர்.

அந்தப் பெண்களிடம் ஏமாற்றும் குணம் இல்லை. ஸ்வீடனுக்கு அடுத்தபடியாக உக்ரைன் நாடு அழகிய பெண்கள் உள்ள பட்டியலில் இடம் பிடித்துள்ளது. எந்த நாட்டுப் பெண்கள் உலகின் மிகவும் அழகானவர்கள் என்று இந்த ஆய்வை ஐரோப்பிய அமைப்பு நடத்திய நிலையில் அதில் இடம்பிடித்த நாடாக உக்ரைன் உள்ளது. மேலும் உக்ரேனிய பெண்கள் உலகம் முழுவதும் கவர்ச்சிகரமானவர்கள்.