உலகில் உள்ள அனைத்திற்கும் ஒரு விலை உண்டு. ஆனால் உலகின் மிகவும் விலை உயர்ந்த பொருள் என்று ஒன்று உள்ளது. அந்த விலை உயர்ந்த பொருள் ஆன்டிமேட்டர் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதில்லை. அறிவியல் உலகில் இது ஒரு மர்மமான சக்தி வாய்ந்த பொருளாகும். ஒரு கிராமுக்கு 25 பில்லியன் டாலர்கள் செலவாகும். நியூ ஹார்ட் நகரம் முழுவதையும் அளிக்க இந்த ஒரு கிராம் பொருள் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.