இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக செல்லப் பிராணிகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்கள் தினந்தோறும் இணையத்தில் பரப்பப்படுகிறது. இதனை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இப்படி வெளியாகும் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் சிரிக்க வைக்கும் வகையிலும் இருக்கும்.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் ஒரு சோபாவில் நபர் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் பின்னால் அவருடைய செல்ல நாய் இருக்கின்றது. ஆனால் அதற்கு ரியாக் செய்து அந்த நபர் நாயை பார்க்கும்போது தனக்கும் அந்த முத்தத்திற்கும் சம்பந்தமே இல்லை என்பது போல நாய் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோ முழுவதும் மிகவும் வேடிக்கையாக இருக்கும் நிலையில் தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.