தென்காசி மாவட்டத்தில் உள்ள புளியரை சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இரண்டு லாரிகளில் கேரளாவுக்கு கனிமங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. அவர்கள் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்தனர். இதனால் இரண்டு லாரிகளுக்கும் தலா 22 ஆயிரம் ரூபாய் வீதம் 44 ஆயிரம் ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.
“இவ்வளவு வெயிட் ஏற்றக்கூடாது”….2 லாரி உரிமையாளர்களுக்கு அபராதம்…. போலீஸ் அதிரடி…!!
Related Posts
உச்சகட்ட கொடூரம்…! காதலிக்க மறுத்ததால் 10-ம் வகுப்பு மாணவியை வீடு புகுந்து குத்தி கொன்ற வாலிபர்… ராணிப்பேட்டையில் பரபரப்பு..!!!
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சோளிங்கர் அடுத்த புலிவலம் கிராமத்தில் ஜெகத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தச்சு வேலை செய்துவரும் நிலையில் இவருக்கு 10-ம் வகுப்பு படித்து வந்த ஜனனி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமிக்கு 15 வயது ஆகிறது. இந்த…
Read more“போன வருஷமும் இந்த வருஷமும்”.. கோடை விடுமுறைக்கு உறவினர் வீட்டிற்கு சென்ற 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… வாலிபர் கைது…. அதிர்ச்சியில் பெற்றோர்.!!
சென்னை மாவட்டம் செங்குன்றம் பகுதியில் ஒரு 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி கடந்த வருடம் கோடை விடுமுறையின் போது தன்னுடைய…
Read more