தமிழகத்தில் மாற்று திறனாளி மாணவர்களின் சிறப்பு பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு அறிவித்துள்ளது. ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்ற பயிற்றுநர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாத ஊதியத்தை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 25 ஆயிரம் ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தொடக்க கல்வி நிலையில் பணியாற்றும் பலரும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஊதிய உயர்வு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!
Related Posts
தமிழ்நாட்டில் அனைத்திற்கும் தடை… மத்திய அரசு என்ன சொன்னாலும் மாநில அரசு ஏற்பதில்லை…. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…!!!
சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தமிழகத்தில் திமுக அரசு அனைத்திற்கும் தடை விதிக்கிறது. தமிழக வெற்றிக்கழகத்தின் நிறுவனர் விஜய்யின் கட்சிக்கு மட்டும் அல்ல, சமீபத்தில் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற…
Read moreதமிழக மக்களே…! நாளை முதல் மே 28 வரை… மொத்தம் 25 நாட்கள்… அக்னி நட்சத்திரம் ஆரம்பம்… உஷார்..!!!
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் சில இடங்களில் மழையும் பெய்கிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பமாகிறது. நாளை அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் நிலையில்…
Read more