நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (17.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“மட்டன் குழம்பில் தவளை”… ஷாக்கான குடும்பத்தினர்… அலட்சியமாக பதில் சொன்ன ஊழியர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை மாவட்டம் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே நாவல்டி கொங்குநாடு தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. அந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்ற வாடிக்கையாளர்கள் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். அப்போது மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்ற…
Read moreவிபத்தில் சிக்கி பலியான தம்பதி… உயிருக்கு போராடிய மகளுக்கு தீவிர சிகிச்சை… முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குள்ளாப்பாளையம் பகுதியில் நாகராஜ்(44)- ஆனந்தி(38) தம்பதியினர் தங்களுடைய 12 வயது மகள் தீட்சையாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பாலத்தின் மீது சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த…
Read more