நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (16.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“ஒரு சீட்டுக்காக டார்ச் லைட்டை திமுகவிடம் அடகு வைத்துவிட்டார்”… கண்டிப்பா வீட்டுக்கு அனுப்புவோம்… கமல்ஹாசனை விளாசிய பாஜக எச். ராஜா…!!!!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் திமுக கூட்டணியில் தற்போது மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் வகிக்கும் கமல்ஹாசனின் கட்சி போட்டியிடாத நிலையில் தற்போது அவருக்கு திமுக ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கிய நிலையில்…
Read moreஅடக்கடவுளே..! ஓடும் பேருந்தில் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்த நடத்துனர்… இப்படியா ஆகணும்..? அதிர்ச்சியில் பயணிகள்…!!!
திருச்சியில் இருந்து காஞ்சிபுரத்தை நோக்கி நேற்று அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தின் கண்டக்டராக மோகன்(56) என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் தொழுதூர் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது கண்டக்டருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் அருகில்…
Read more