HDFC வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் NEFT பரிவர்த்தனையே இன்று பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் ஆண்டு கணக்கு முடிக்கும் பணிகள் நடைபெறுவதால் இன்று மேற்கொள்ளப்படும் NEFT பரிவர்த்தனைகள் தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் போகலாம் என்று கூறியுள்ளது. அதனால் ஹெச்டிஎஃப்சி வங்கி கணக்கு மூலம் சம்பளம் பெறுவோருக்கு இன்று பணம் கிடைக்காது என தெரிகிறது.