ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதனால் இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதனைப் போலவே இன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மார்ச் இரண்டாம் தேதி வாக்கு என்னும் மையத்தைச் சுற்றி ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் செயல்படும் அனைத்துவித டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.