நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை வன உயிரின பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு அக்டோபர் எட்டாம் தேதி(இன்று) மட்டும் சுற்றுலா தளங்களுக்கான நுழைவு கட்டணத்தை ரத்து செய்து வனத்துறை அறிவித்தது. அதன்படி கொடைக்கானலில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களான மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, தூண் பாறை ,குணா குகை உள்ளிட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு ஒரு நாள் மட்டும் நுழைவு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலா பயணங்களில் பார்வையிட அனுமதிக்கப்படுகிறது. இந்த கட்டண ரத்தால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இன்று(அக்-8) கொடைக்கானல் செல்வோருக்கு சர்பிரைஸ் காத்திருக்கு…. வனத்துறை மாஸ் அறிவிப்பு…!!
Related Posts
இந்த வாகனங்களுக்கு மட்டும் இ-பாஸ் தேவையில்லை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!
நீலகிரி மாவட்ட பதிவெண் (TN43) கொண்ட வாகனங்கள் உதகை செல்ல இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்திருந்தால் உரிய ஆவணங்களை அளித்து இபாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் வெளியிட்டுள்ளார். அதிகரித்து வரும்…
Read moreஉணவு கலப்படம் குறித்து புகார் தெரிவிப்பது எப்படி?…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
உணவுப் பொருட்களில் கலக்கப்படும் கலப்படங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு தேவைப்படுகின்றது. கலப்படம் செய்பவர்கள் புதிது புதிதாக யோசித்து கலப்படம் செய்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் செய்வது தவறு என்பது தெரியாமலேயே இதனை செய்து கொண்டிருக்கின்றனர். உணவில் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால்…
Read more