X(ட்விட்டர்) நிறுவனம் ஆண்ட்ராய்டு பயனர்கள் ஆடியோ மற்றும் வீடியோ கால் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி இந்த ஆடியோ மற்றும் வீடியோ அழைப்பை ப்ரீமியம் பயனர்கள் மட்டுமே மற்றவர்களுக்கு அழைக்க முடியும். மற்ற பயனர்கள் அழைப்பை பெற முடியுமே தவிர ஏற்படுத்த முடியாது. X தளத்தை அப்டேட் செய்வதன் மூலம் இந்த சேவையை பெற முடியும். இதன் மூலம் பிரீமியம் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.