யோகி பாபுவின் பன்னிக்குட்டி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர்தான் நடிகை லட்சுமி பிரியா. இவர் ரோட், சிம்புவின் பத்து தல, ட்ரிப் மற்றும் வலிமை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் சீரியல் பக்கம் திரும்பிய இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் நடித்து வருகின்றார்.

மேலும் மலையாளத்தில் சந்திரகாந்தம் என்ற தொடரிலும் இவர் நடித்து வருகிறார். தற்போது அதிலிருந்து இவர் விலகி உள்ளார். லஷ்மி பிரியா விலகியதும் அந்த சீரியலில் அவருக்கு பதிலாக மான்சி என்பவர் நடிக்க கமிட்டாகி உள்ளார்.