ஒருசில விடியோக்கள்  இதில் .உலகின் மூலை முடுக்கெல்லம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒருசில விடீயோக்கள் இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகிறது. குறிப்பாக விலங்குகளின் விடியோக்கள் இணையத்தில் அதிகளவில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் மில்லியன் கணக்கான வீடியோக்கள் நாள்தோறும் வைரலாகி வருகிறது.

அந்தவகையில், காகம் ஒன்று பிளாஸ்டிக் பாட்டிலை தனது வாயில் கவ்விக்கொண்டு வந்து அருகில் உள்ள குப்பை தொட்டியில் போடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது எப்போது, ​​எங்கு நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால், காகம் செய்ததைக் கண்டு மக்கள் திகைத்துப் போயினர். மனிதர்கள் செய்ய வேண்டியதை இப்பறவை செய்தது என்றும் அதனிடம் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.