தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளின் ஒருவர் நடிகை ராஷ்மிகா . இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் வாரிசு.  இவர் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவது வழக்கம். இந்த நிலையில் ராஷ்மிகா போன்று அரைகுறை ஆடையில் வெளியில் சுற்றுவது போல்  ஜாலியான வீடியோ காட்சி ஒன்றை சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது.

இந்த காட்சியை பார்த்து பல சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளங்களில் கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து  ஒரிஜினல் வீடியோவில் இருந்த பெண்ணும் பேட்டி கொடுத்து சர்ச்சை முடிந்து வரும் நிலையில் ஒரு வீடியோ காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளார் ராஷ்மிக்கா. இதை பார்த்த இணையவாசிகள் இது உங்களுக்கு தேவைதான் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.