மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு பணியாளர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் நடைபெறும் வழக்கமான இந்த நடைமுறையால் அரசு ஊழியர்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிவது தடுக்கப்படும். இது தொடர்பாக தலைமைச் செயலாளருக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கடிதம் எழுதியுள்ளார்.
அரசு பணியாளர்களே,. வருகிறது இடமாற்றம்.. தமிழக அரசு வெளியிடப்போகும் அறிவிப்பு..!!!
Related Posts
Breaking: அதிமுகவில் மீண்டும் சலசலப்பு… அமைச்சர் ஆனந்துடன் சி.வி சண்முகம், எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு..!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் உட்கட்சி ஊசல்கள் வெளிப்படையாகவே அதிகரித்துவிட்டது. கிட்டத்தட்ட ஆறு எம்எல்ஏக்கள் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்த நிலையில் தற்போதும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணி மற்றும் எஸ்பி…
Read more“பிரிந்து வாழும் பெற்றோர்”.. தாயை காணாத ஏக்கம்… ஸ்கூலுக்கு போக விரும்பல… 13 வயதில் தூக்கிட்டு உயிரையே விட்ட சவுக்கு சங்கர் மகன்.. பெரும் அதிர்ச்சி.!
சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மற்றும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்த்தி தம்பதியினரின் 13 வயது மகன் தியோ ஆழிசை, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…
Read more