தமிழகத்தில் கொரோனா காலத்தின் போது செலவினங்களை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் செலவை 50 சதவீதம் குறைத்து பல கட்டுப்பாடுகள் விதித்தது. தற்போது நிதி பற்றாக்குறை படிப்படியாக சீரடைந்து வருவதால் அனைத்து கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. அரசு அதிகாரிகள் அரசு முறை பயணமாக விமானத்தில் செல்ல முடியும். அதனைப் போலவே அரசு பணியாளர்களுக்கான பயணப்படி, தினபடியை ரத்து செய்த உத்தரவும் திரும்ப பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கான கட்டுப்பாட்டை நீக்கியது தமிழக அரசு… சற்றுமுன் அறிவிப்பு…!!
Related Posts
தலையில் செல்போனை கட்டிக்கிட்டு வீட்டு வேலை.. இதுக்காக ரூ.250 சம்பளம்! சமையல், துணி மடிப்பு, சுத்தம்.. வீட்டிலேயே ரோபோக்களுக்கு பயிற்சி கொடுக்கும் பெண்…!!!
சென்னையைச் சேர்ந்த 25 வயது இல்லத்தரசி ஒருவர், வீட்டில் தினசரி செய்யும் வேலைகளை வீடியோவாக பதிவு செய்து மணிக்கு ரூ.250 வரை சம்பாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் தனது தலையில் செல்போனை பொருத்திக்கொண்டு, வழக்கமாக செய்யும் வீட்டு வேலைகளை…
Read moreBreaking: சிஎம் விஜய்க்கு ஷாக் கொடுத்த எடப்பாடி வேட்பாளர்…! 233-ஐ மறக்க முடியுமா..? மறுபடியும் அதிமுகவுக்கு ஜம்ப்… இபிஎஸ் முன்னிலையில் அதிரடி ஐக்கியம்..!!!
தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களுடன் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடி தொகுதி அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கியக் கட்சித் தாவல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…
Read more