அமேசானில் பிரைம் டே சேல் ஜூலை 15ஆம் தேதியான நேற்று தொடங்கியுள்ளது. இந்த விற்பனையில் சிறந்த பிராண்டுகளின் தயாரிப்புகளுக்கு அதிக தள்ளுபடிகள் வழங்கப்படும். ஜூலை 15ஆம் தேதி நள்ளிரவு தொடங்கும் இது ஜூலை 16ஆம் தேதி இரவு 11.59 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாள் ஷாப்பிங் திருவிழாவின் கீழ் அமேசானில் ஆயிரம் ரூபாய்க்கு குறைவான விலையில் வயர்லெஸ் இயர் ஃபோன்கள், அமேசான் பிரைம் டே சேலில் நாய்ஸ், போட்உள்ளிட்ட பிரபலமான பிராண்டுகளின் இயர் போன்களுக்கு தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த விற்பனையில் ஆயிரம் ரூபாய்க்கு குறைவான TWS இயர் போன்களை சிறந்த சலுகைகளுடன் பெறலாம். மேலும் பல பொருள்களுக்கு கூடுதல் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ வங்கி அட்டைகளை பயன்படுத்தி அதன் விலையில் 10 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி பெற முடியும். எனவே இன்று ஒரு நாள் மட்டுமே இருப்பதால் உடனே முந்திக் கொள்ளுங்கள்