உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது வாத்து ஒன்று திரிஷா மற்றும் விஜய் நடித்த கில்லி திரைப்பட பாடலுக்கு த்ரிஷாவின் டான்ஸ்க்கு டப் கொடுக்கும் விதமாக நடனமாடியுள்ளது.

இதனை பார்த்து இணையவாசிகள் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த வாத்து காமெடியாக நடந்து காட்டுகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ?Fahad??? (@_itz_me_fahad_)