தற்போது இருக்கும் டிஜிட்டல் காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பதற்கு பல்வேறு வழிகள் இருக்கிறது. எனவே ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான பணத்தை எளிதில் சம்பாதிக்க புதிய புதிய வழிகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் இனி வீட்டில் உட்கார்ந்து கொண்டு பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வைத்து பல லட்சங்கள் சம்பாதிக்க முடியும்.
உலக சந்தைகளில் பலர் இணையதளத்தின் வழியாக பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். எனவே நீங்கள் உண்டியலில் பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வைத்திருந்தால் பல லட்சங்கள் சம்பாதிக்க முடியும். தற்போது பழைய பிங்க் நிற இருபது ரூபாய் நோட்டை வாங்க பலரும் விரும்புகிறார்கள்.
மேலும் அதனை 6 முதல் 36 லட்சம் வரை கொடுத்து வாங்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் நோட்டை வாங்குவதற்கு சில முக்கிய விதிமுறைகள் இருக்கிறது. உலக சந்தைகளில் பழைய இருபது ரூபாய் நோட்டுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கு சில முக்கிய நிபந்தனைகள் இருக்கிறது.
எனவே நோட்டின் வரிசையில் 786 என்று மட்டும் தான் இருக்க வேண்டும். இதனைத் தவிர இருபது ரூபாய் நோட்டை இளஞ்சவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் பணக்காரர் ஆவீர்கள். ஏன் என்றால் 786 எண் மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது. இதனால் மக்கள் அதனை வாங்கி வீட்டில் வைக்க ஆசைப்படுகிறார்கள்.
எனவே www.ebay.com என்ற இணையதளத்தில் விற்பனையாளர்கள் என்று பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு 786 என்ற எண் கொண்ட இளஞ்சிவப்பு இருபது ரூபாய் நோட்டு இருக்கும் நிலையில் அதனை புகைப்படம் எடுத்து இபே-வில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் இந்த 20 ரூபாய் வழியாக 6 முதல் எளிதாக 36 லட்சம் ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.