2024 ஆம் ஆண்டில் ரேஷன் கடைகளுக்கு 12 நாட்கள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் விடுமுறை பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி, பொங்கல் பொங்கல் (ஐனவரி.15), தைப்பூசம் (ஜனவரி 25), குடியரசு தினம் (ஜனவரி 26), ரம்ஜான் (ஏப்ரல் 11), தமிழ் புத்தாண்டு (ஏப்ரல் 14), மே தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15), விநாயகர் சதுர்த்தி (செப்டம்பர் 7 ), காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2), விஜயதசமி (அக்டோபர் 12), தீபாவளி (அக்டோபர் 31), கிறிஸ்துமஸ் (டிசம்பர் 25).