92 வயது ஊடக நிறுவன தலைவரான ரூபர்ட் மர்டோக் தன்னுடைய முன்னாள் காதலியான லெஸ்ஸி ஸ்மித்தை தெரிந்த சில மாதங்களிலேயே கலிபோர்னியாவை சேர்ந்த  எலெனா ஜுகோவாவுடன் டேட்டிங் செய்து வருகின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் ஜோடியாக போட் ஹவுஸில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருப்பதாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

அவரது நான்காவது மனைவியாக இருந்த மாடலும் நடிகையுமான ஜெர்ரி ஹாலிடம் இருந்து விவாகரத்து பெற்ற பிறகு ஒரு வருடம் கழித்து பல பெண்களுடன் டேட்டிங் செய்து வருகிறார். இவரின் முதல் மூன்று மனைவிக்கு ஆறு வாரிசுகள் உள்ளது.