தமிழக பா.ஜ.க வின் ஆன்மீகம் மற்றும் மேம்பாட்டு பிரிவு சார்பாக தமிழக அரசின் இந்து விரோத போக்கை கண்டித்தும் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்டித்தும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை 10 மணிக்கு ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் அண்ணாமலை தலைமையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கடலூரில் பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
பாஜக சார்பில் சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம்… வெளியான தகவல்…!!!!
Related Posts
துணிகர சம்பவம்.! அந்தரங்க உறுப்பை வெட்டிய நர்ஸ்… விசாரணையில் அதிர்ந்த காவல்நிலையம்..!!
பீகாரின் கங்காபூரில் உள்ள RBS ஹெல்த் கேர் என்ற தனியார் மருத்துவமனையில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை நிர்வாக இயக்குனரான டாக்டர் சஞ்சய் குமார் மற்றும் அவரது சகாக்கள் இருவர், ஒரு நர்ஸை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.…
Read moreஇவீங்க இப்படி சொன்னாதா கேப்பாங்க..!! புது யுக்தியில் இறங்கிய பெங்களூரு போலீசார்..!!
பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே. குறிப்பாக, இளம் வயதினர் ஹெல்மெட் அணியாமல் இருப்பதே பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக, பெங்களூரு…
Read more