மே 3ம் தேதி புதுக்கோட்டை வடசேரிபட்டி ஜல்லிக்கட்டு போட்டியில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஜல்லிக்கட்டு காளை சின்ன கொம்பன் வாடிவாசல் கட்டையில் மோதி மயக்கமடைந்து கீழே விழுந்தது. “ஜல்லிக்கட்டு நாயகன்” என்று பெயர்பெற்ற சின்ன கொம்பன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்தது.
சற்றுமுன்: “ஜல்லிக்கட்டு நாயகன்” சின்ன கொம்பன் மரணம்….!!!
Related Posts
தமிழகத்தில் எல்லா கட்சியிலும் வாரிசு அரசியல் இருக்கிறது… விஜய் யாருடைய தான் கூட்டணி வைப்பார்..? லிஸ்ட் போட்ட சமூக ஆர்வலர்..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல் மாநாட்டின் போது குடும்ப அரசியல் செய்துவரும் காட்சி என்று திமுகவை விமர்சித்திருந்தார். ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக வாரிசு அரசியல் செய்து வருவதாக விமர்சித்து வரும் நிலையில் தற்போது சமூக…
Read moreஅதிரடி..! இனி பேச்சுக்கு இடமில்லை… நேரடியாக களத்தில்தான்… அமைச்சர்களுக்கு செக் வைத்த CM ஸ்டாலின்..!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக நேற்று கோயம்புத்தூரில் இருந்து களப்பணியை தொடங்கியுள்ளார். தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு புதிய அதிரடி…
Read more