குஜராத் பதான் மாவட்டத்தில் உள்ள வாராஹி அருகே இன்று நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

குஜராத்தின் பதான் மாவட்டத்தில் வியாழக்கிழமையன்று லாரி மீது ஜீப் மோதியதில் 4 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். ரதன்பூர் அருகே இந்த விபத்து நடந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.