Poco C 51 போனில் 4gp ரேம் மற்றும் 64gp இன்டெர்னல் ஸ்டோரேஜ் இருக்கிறது. இதில் 8mp டூயல் ரியர் கேமரா மற்றும் 6.52 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. அதோடு 5000 mAh பேட்டரி மற்றும் Helio G36 செயலியானது பொருத்தப்பட்டு உள்ளது. இதன் விலையானது ரூ.6,999 ஆகும். HDFC வங்கி அட்டைகளுக்கு 750 ரூபாய் தள்ளுபடி உள்ளது.
Samsung Galaxy M04 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 5000 mAh பேட்டரி பொருத்தப்பட்டு உள்ளது. இது 13எம்பி இரட்டை பின்புற கேமரா மற்றும் Media Tek Helio P35 செயலியை கொண்டு உள்ளது. அதோடு இந்த போன் 8gp ரேம் மற்றும் 64gp சேமிப்பகத்துடன் வருகிறது. இதன் விலையானது 7,799 ரூபாயிலிருந்து துவங்குகிறது. இதில் HDFC வங்கி அட்டையில் ரூ.1250 தள்ளுபடி இருக்கிறது.
Infinix Hot 20 Play ஸ்மார்ட் போனில் 4gp ரேம் உடன் 64gp உள் சேமிப்பு இருக்கிறது. தொலைபேசி 6.82 இன்ச் HD+டிஸ்ப்ளே மற்றும் 13எம்பி AI பின்புற கேமரா அமைப்புடன் வரும். இவற்றில் Media Tek G37 செயலியானது கொடுக்கப்பட்டு உள்ளது. இது பிளிப்கார்டில் ரூபாய்.8,199-க்கு கிடைக்கும். ஆக்சிஸ் வங்கி கார்டுகள் உடன் போனில் ரூ.750 வரையிலும் தள்ளுபடி இருக்கிறது.
Redmi 10 ஸ்மார்ட்போன் 6gp ரேம் மற்றும் 128gp வரை சேமிப்பகத்தை பெறுகிறது. அதில் 6.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 6000 mAh பேட்டரி இருக்கிறது. இப்போனில் Qualcomm Snapdragon 680 செயலி பொருத்தப்பட்டு உள்ளது. இதில் 50mp டூயல் ரியர் கேமரா இருக்கிறது. இதன் விலையானது ரூ.9,499-ல் இருந்து தொடங்குகிறது. HDFC கார்டுகளுக்கு ரூ.750 தள்ளுபடியானது உண்டு.
Realme C55 ஸ்மார்ட்போனில் 128gp வரை சேமிப்பகம் மற்றும் 8gp வரை ரேம் இருக்கிறது. அதோடு போனில் 6.72 இன்ச் டிஸ்ப்ளேவும் கொடுக்கப்பட்டு உள்ளது. சாதனம் 5000 mAh பேட்டரி மற்றும் Helio G88 செயலியை பெறும். போனில் 64 MP டூயல் ரியர் கேமரா இருக்கிறது. போனின் விலையானது ரூ.10,999-ல் இருந்து, ரூ.10,000-க்கு சற்று அதிகமாகும். எனினும் தொலைபேசியில் HDFC வங்கி கார்டுகளுக்கு ரூ.500 தள்ளுபடியானது இருக்கிறது.