நாமக்கல்லில் இன்று (ஜனவரி 6) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகளிலிருந்து, ஜனவரி 2 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 55 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (6.1.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“என் பிள்ளைகளை பார்க்கணும்…” தாயை சாலையோரம் வீசி சென்ற இளைய மகன்…. பொதுமக்களுடன் மூதாட்டி தர்ணா….!!
தர்மபுரி மாவட்டம் பூத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தியம்மாள்(90). இவருக்கு முருகேசன், கோவிந்தன் என்ற இரண்டு மகன்களும், வள்ளியம்மாள் என்ற மகளும் உள்ளனர். புதுப்பட்டி கிராமத்தில் தனியாக வாழ்ந்த பாப்பாத்தியம்மாள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக தன்னை கவனித்துக்…
Read more“உங்களுக்கு கூகுள் பே மூலம் பணம் அனுப்புறோம்…” நைசாக வேலையை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் தாம்பரம் சானடோரியம் ஜெயா நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தனது வங்கி கணக்கில் 6000 ரூபாய் பணத்தை சொல்வதற்காக பெரும்பாக்கத்தில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த…
Read more