திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கசமுத்திரப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சரண்யா என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கார்த்திகேயன் சரண்யாவை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதுகுறித்து சரண்யா திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்ணுக்கு கொலை மிரட்டல்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
“கல்யாணம் பண்ண முடியல….” சடலமாக கிடந்த தாய்-மகன்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் கொஸ்டின் கோவில் சிந்து பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயா. இவருக்கு 64 வயது ஆகிறது. இவர்களது மகன் வினோத் பிரபு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சுப்ரமணியன் உயிரிழந்தார். இதனால்…
Read more“கலைந்த காதணி விழா கனவு”… கூலி வேலை செய்து 1 வருஷமா ரூ.1 லட்சத்தை சேர்த்த ஏழைத்தாய்… கரையான் அரித்ததால் கதறி அழுத சம்பவம்..!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தி அருகே கிளாதாரி கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் முத்து கருப்பி என்ற பெண் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கும் நிலையில் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில்…
Read more