இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதிலும் குறிப்பாக பறவைகள் மற்றும் விலங்குகளின் வீடியோக்கள் தான் ஏராளம். பெரும்பாலான மக்களும் விலங்குகளின் வீடியோவை ரசிப்பது வழக்கம். இதில் விலங்குகளின் சேட்டைகளை பார்ப்பதற்கு க்யூட் ஆகவும் வியப்பாகவும் இருக்கும். அதன்படி வெள்ளை மற்றும் கருநீல நிறக் கலவையாக கொண்ட புறா ஒன்று பறந்து கொண்டே பல்டி அடிக்கின்றது. அதனை பார்க்கும் போது பல தடவைகள் பயிற்சி எடுத்த புறா போல் விளங்குகிறது. அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரடாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Satisfying • Technology • Art இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ihacktech_)