பலத் தடைகளை தாண்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றியாளராக அசீம் மாறினார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே விக்ரமனை தோற்கடித்து 50 லட்சத்தை எடுத்துச் சென்றார். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு அசீம் வெற்றி பெற்றது பிடிக்கவில்லை. இது ஒரு தவறான எடுத்துக்காட்டு என விமர்சித்தனர்.

இந்நிலையில் வனிதா தற்போது அசீமுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோவை வெளியிட்டு நாங்கள் யாருக்கும் உதாரணம் காட்ட வரவில்லை. விதிகளை உடைக்க வந்துள்ளோம் என கூறியுள்ளார். வனிதாவின் இக்கருத்து ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.