காலம் மாறிக்கொண்டே இருக்கிறது, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் சில பெண்களின் முன்னுரிமைகளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில் மும்பையில் இருந்து வைரலான வாட்ஸ்அப் பதிவு விவாதத்தை கிளப்பியுள்ளது. அதன்படி,

மும்பையை சேர்ந்த ஒரு பெண் தனக்கு கணவனாக வருபவர் வருடாந்திர வருமானம் குறைந்தது ஒரு கோடி ரூபாய் (சுமார் $130,000 USD) கொண்டிருக்க வேண்டும் எனவும். நன்கு பட்டப்படிப்பு படித்த, மும்பையில் சொந்த வீடு கொண்டிருக்கும் மணமகன் வேண்டும் எனவும் குறிப்பிட அது குறித்த ஸ்கிரீன் ஷாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.