2024 ஆம் ஆண்டு உத்தேசிக்கப்பட்ட யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி சிவில் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது என்றும் செப்டம்பர் 20 முதல் யுபிஎஸ்சி சிவில் முதன்மை தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டுக்கான சிவில் எழுத்து தேர்வு கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
UPSC தேர்வு அட்டவணை வெளியானது…. உடனே பாருங்க…!!!
Related Posts
ரூ.5 லட்சம் – ரூ.5 கோடி வரை கடன் பெறுங்கள்… மத்திய அரசின் அசத்தலான திட்டம்….!!!!
இந்தியாவில் வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் ஏதாவது தொழில் செய்ய விருப்பமுள்ளவர்களுக்கு CGTMSE என்ற திட்டத்தை மத்திய அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. வணிகம் உள்ளவர்கள் இந்த திட்டத்தின் கீழ் தற்போதைய வணிகத்தை மேம்படுத்த விரும்புவோர்…
Read moreBREAKING: சற்றுமுன் தொடங்கியது தென்மேற்கு பருவமழை…. இனி மழை வெளுத்து வாங்கும்….!!!
அந்தமான் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக மே 22 முதல் 25ஆம் தேதிக்குள் தொடங்கும் பருவமழை இந்த ஆண்டு மூன்று நாட்களுக்கு முன்னதாக இன்று தொடங்கி இருக்கிறது. இந்த மாதம் இறுதியில் கேரளாவில்…
Read more