தமிழ்நாடு MRB-யில் துணை செவிலியர், கிராம சுகாதார செவிலியர் பதவியில் 2250 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விருப்பமுள்ளோர் அக்.11 முதல் வரும் 31ம் தேதி வரையில் www.mrb.tn.gov.in இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்கவும்.

தற்காலிக ஊழியர் எனும் அடிப்படையில் எடுக்கப்படும் இந்த பதவிக்கு சம்பளம் ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.