CIL நிறுவனத்திற்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Management trainee
காலி பணியிடங்கள்: 560
கல்வி தகுதி: M.SC, M. tech
வயது: 30
சம்பளம்: ரூ.50,000 – ரூ.1,60,000
தேர்வு: ஆன்லைன் மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 12

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு CIL இணையதள முகவரியை அணுகவும்.