பிரபல நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி, நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் வர்ணனையாளராகக் களம் இறங்கியுள்ளார்.
சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படப் பணிகளுக்காக கடந்த சில மாதங்களாக வர்ணனை செய்வதிலிருந்து விலகி இருந்த பாலாஜி, இன்று நடைபெறும் இந்தியா – ஜிம்பாப்வே இடையிலான கிரிக்கெட் போட்டியில் மீண்டும் வர்ணனை செய்கிறார்.
அவரது கலகலப்பான வர்ணனையைத் திரையில் காண அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
