2024 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 24 நாட்கள் விடுமுறையை கொண்டாட அந்த பட்டியல் பின் வருகிறது.

ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு

ஜனவரி 15 தைப்பொங்கல்

ஜனவரி 16 திருவள்ளுவர் தினம்

ஜனவரி 17 உழவர் திருநாள்

ஜனவரி 25 தைப்பூசம்

ஜனவரி 26 குடியரசு தினம்

மார்ச் 29 புனித வெள்ளி

ஏப்ரல் 1 வங்கி ஆண்டு கணக்கு முடிவு

ஏப்ரல் 9 தெலுங்கு வருடப்பிறப்பு யுகாதி

ஏப்ரல் 14 தமிழ் வருட பிறப்பு

ஏப்ரல் 21 மகாவீர் ஜெயந்தி

மே 1 மே தினம்

ஜூன் 16 பக்ரீத்

ஜூலை 17 முகரம்

ஆகஸ்ட் 15 சுதந்திர தினம்

ஆகஸ்ட் 26 கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 7 விநாயகர் சதுர்த்தி

செப்டம்பர் 16 மிலாத நபி

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி

அக்டோபர் 11 ஆயுத பூஜை

அக்டோபர் 12 விஜயதசமி

அக்டோபர் 31 தீபாவளி

டிசம்பர் 25 கிறிஸ்மஸ் ஆகிய 24 நாட்கள் அடுத்தாண்டு பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.