
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் அமர் பிரசாத் ரெட்டி, ஒரு மனிதருக்கு சிறையின் 2 ஏர் கண்டிஷனர், மூணு ஃபேன்னு…. ஒருத்தருக்கு உள்ளே கிடைக்குது. யார வேணாலும் உள்ள போய் கேளுங்க…. நான் சேலஞ்ச் பண்ணினேன் சி.சி.டி.வி ஃபுட்டேஜ் காட்டுங்க… யாராது ஒருத்தர் நாங்க காட்டுறோன்னு, சொன்னாங்களா? காட்ட முடியாது.
அம்பாசமுத்திரத்துக்கு போறதுக்கு முன்னாடி என்னோடு டீல் போடுறாங்க. மீடியால நான் சொல்ல வேண்டானு நினைச்சேன்… என்னோட டீல் போடுறாங்க. சி.சி.டி.வி. ஃபுட்டேஜ்ல இருக்கும். காட்ட சொல்லுங்க. என்னை கேட் வரைக்கும் கூட்டிட்டு வந்துட்டாங்க… ஸ்டராங் போலீஸ் ப்ரொடக்சன்னு, சொல்லி லெட்டர் ரிலீஸ் பண்ணய பிறகு,
என்னை கேட் வரைக்கும் கூட்டு வந்துட்டு…. சிறைதுறை கண்காணிப்பாளரும், துணை கண்காணிப்பாளரும் ஜெயிலரும், என்ன சொல்றாங்க…. ஒரு டீல் போடுறாங்க… சி.சி.டி.வி ஃபுட்டேஜ் இருக்கு. அங்க சி.சி.டி.வி கேமரா இருக்கு…காட்ட சொல்லுங்க…ரிலீஸ் பண்ண சொல்லுங்க….. என்னை திருப்பி உள்ள அனுப்புறாங்க…..
ரிமிஷன்னில் என் முன்னாடி உட்கார்ந்துகிட்டு மாத்துறாங்க…. நான் அதுக்கு ஒத்துக்கல்ல, அவங்க போட்ட டீலுக்கு…. இதெல்லாம் நான் என் தலைவர் கிட்ட சொல்லி இருக்கேன்…. டெல்லியில போய் ஒரு முக்கியமான ஒருத்தங்களை மீட் பண்ண போறேன். ஒரு அரசாங்கத்தயோ…. டிபார்ட்மெண்டையோ….
ஒரு சில பேர ஹப்பியா வச்சுக்கணுங்கறதுகாக…. அதிகாரிகளை துஷ்பிரயோகம் பண்ண கூடாது… டீல் போடுறாங்க. அப்பதான் நான் அந்த டீலுக்கு, ஒத்துக்க வில்லை என்றதும், என்ன பண்றாங்க? உன்ன பாரு, நாங்க என்ன பண்றோம், பஸ்ல கூட்டு போறோம் என சொல்லுறாங்க என தெரிவித்தார்.