இரவில் நடந்த விபரீதம்! – “முதுகெலும்பு, மார்பில் பலத்த காயம்” மனநல சிகிச்சை பெற்றவருக்கு நேர்ந்த சோகம்..!!
கோவா மாநிலம், பாண்டா பகுதியில் உள்ள தாக் ராஜ்துர்கா ஹெரிடேஜ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்த ஜெயந்த் ஜோஷி (67) என்ற முதியவர், டிசம்பர் 7-ஆம் தேதி இரவு சுமார் 10.34 மணியளவில் ஐந்தாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். மார்கோவைச் சேர்ந்த…
Read more