Breaking: தவெக கட்சியிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் கூண்டோடு விலகல்… ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் ஐக்கியம்…!!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நாளை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாடு மாலை 4 மணி அளவில் தொடங்கும் நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு…
Read more