திருப்பதி ஏழுமலையானே…!என் குடும்பமே அழிஞ்சு போகட்டும்… தனக்குத்தானே சாபமிட்ட EX. அறங்காவலர்…!!!
திருப்பதி லட்டுகளில் மாட்டுக் கொழுப்பு கலக்கப்பட்டிருந்ததாக வெளியான குற்றச்சாட்டைத் தொடர்ந்து, தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் தனக்குத் தானே சாபமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி கோயிலின் தெப்பக்குளத்தில் நீராடிவிட்டு வந்த கருணாகர், திடீரென கையில் கற்பூரத்தை…
Read more