“திமுக-விசிக கூட்டணியில் சலசலப்பா”…? திருமாவளவன் திடீர் விளக்கம்…!!
திமுக-விசிக கூட்டணியில் எந்தவிதமான சலசலப்பும் இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவுடனான உறவில் எந்த விரிசலும் உருவாகவில்லை என்றும், அப்படி உருவாகவும் வாய்ப்பு இல்லை எனத்…
Read more